உம்மை உயர்த்துகிறோம் தேவா கர்த்தரே
Christian Song Lyrics
TamilUmmai uyarththukirom thaevaa karththarae
Neer uyarnthavarae
Ummai aaraathikkintom – 2
Neerae aalpaa neer omaekaa
Ummai thuthikkintom thaevaa
Neerae uyarnthavarae – 2
உம்மை உயர்த்துகிறோம் தேவா கர்த்தரே
நீர் உயர்ந்தவரே
உம்மை ஆராதிக்கின்றோம் – 2
நீரே ஆல்பா நீர் ஒமேகா
உம்மை துதிக்கின்றோம் தேவா
நீரே உயர்ந்தவரே – 2