உம்மை தஞ்சமாக கொண்டவர்கள்
Christian Song Lyrics
TamilUmmai thanjamaaka konndavarkal
Paakkiyavaankal paakkiyavaankal
Entenndum paakkiyavaankal
Alleluya paakkiyam – 4
Aaviyil elimai thaalmaiyumaay
Jeevippavar entum paakkiyavaankal
Saththiya vaethaththai kaikkonndu
Pothippavar entum paakkiyavaankal
Thaevaa valiyil uththamamaana
Nadappavar entum paakkiyavaankal
Kristhuvukkullaay maraுppavarkal
Ithu muthalaay entum paakkiyavaankal
உம்மை தஞ்சமாக கொண்டவர்கள்
பாக்கியவான்கள் பாக்கியவான்கள்
என்றேண்டும் பாக்கியவான்கள்
அல்லேலூயா பாக்கியம் – 4
ஆவியில் எளிமை தாழ்மையுமாய்
ஜீவிப்பவர் என்றும் பாக்கியவான்கள்
சத்திய வேதத்தை கைக்கொண்டு
போதிப்பவர் என்றும் பாக்கியவான்கள்
தேவா வழியில் உத்தமமான
நடப்பவர் என்றும் பாக்கியவான்கள்
கிறிஸ்துவுக்குள்ளாய் மறுப்பவர்கள்
இது முதலாய் என்றும் பாக்கியவான்கள்