உமக்கு உகந்த காணிக்கையாய்
Christian Song Lyrics
TamilUmakku ukantha kaannikkaiyaay
Ennaiyae naanum arppanniththaen
Aatkonndu ennai nadaththidum
Apishaekaththaalae nirappidum
En siththam entu ontum illai
Um siththam seyya vaanjikkiraேn
Jeeviya kaalam muluvathum
Jeevippaen jeeva thaevanukkaay
Aatkonndu ennai nadaththidum
Apishaekaththaalae nirappidum
Aaviyodu aathmaa sareeraththai
Aanndavar Yesu aanntidavae
Paavangal neengi Parisuththamaay
Paarinil saatchiyaay jeevikkavae
Aat konndu ennai nadaththidum
Apishaekaththaalae nirappidum
உமக்கு உகந்த காணிக்கையாய்
என்னையே நானும் அர்ப்பணித்தேன்
ஆட்கொண்டு என்னை நடத்திடும்
அபிஷேகத்தாலே நிரப்பிடும்
என் சித்தம் என்று ஒன்றும் இல்லை
உம் சித்தம் செய்ய வாஞ்சிக்கிறேன்
ஜீவிய காலம் முழுவதும்
ஜீவிப்பேன் ஜீவ தேவனுக்காய்
ஆட்கொண்டு என்னை நடத்திடும்
அபிஷேகத்தாலே நிரப்பிடும்