உம் நாமத்திற்காய் வாழுவேனே
Christian Song Lyrics
TamilUm naamaththirkaay vaaluvaenae
Um naamaththirkaay vaaluvaenae – 2
Neer perukanum naan siraுkanum
En vaalvil neer makimai ataiyavae – 2
Thuthiyil vaasam seypavarae
Neer perukanum naan siraுkanum – 2
Yesu naamaththil sukam unndu
Yesu naamaththil viduthalaiyae
Yesu naamaththil nanmai unndu
Yesu naamamae unnmaiyae – 2
Neer enakkaaka
Naan umakkaaka – 4
Yesuvae en theyvamae
En vaalkkai umakkaakavae – 2
உம் நாமத்திற்காய் வாழுவேனே
உம் நாமத்திற்காய் வாழுவேனே – 2
நீர் பெருகனும் நான் சிறுகனும்
என் வாழ்வில் நீர் மகிமை அடையவே – 2
துதியில் வாசம் செய்பவரே
நீர் பெருகனும் நான் சிறுகனும் – 2
இயேசு நாமத்தில் சுகம் உண்டு
இயேசு நாமத்தில் விடுதலையே
இயேசு நாமத்தில் நன்மை உண்டு
இயேசு நாமமே உண்மையே – 2
நீர் எனக்காக
நான் உமக்காக – 4