உங்க முகத்தைப் பார்க்கணும்
Christian Song Lyrics
TamilUnga mukaththaip paarkkanum
Ummodu paesanum
Unga siththam ariyanum
Naan umakkaay vaalanum
Maekasthampamaay akkinisthampamaay
Ennai nirappa vaenndumae
Oraepin anupavam ovvoru naalum thaarumae – unga mukaththaip
Makimaiyin maekamaay apishaekath
Thailamaay ennai nirappa vaenndumae
Seenaaymalai anupavam ovvoru naalum thaarumae – unga mukaththaip
Iravum pakalum unthan paatham amaranum
Ivvulakai marakkanum
Mosesyaip polavae ummai
Mukamukamaaka paarkakanum – unga mukaththaip
உங்க முகத்தைப் பார்க்கணும்
உம்மோடு பேசணும்
உங்க சித்தம் அறியணும்
நான் உமக்காய் வாழணும்
மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய்
என்னை நிரப்ப வேண்டுமே
ஓரேபின் அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே – உங்க முகத்தைப்
மகிமையின் மேகமாய் அபிஷேகத்
தைலமாய் என்னை நிரப்ப வேண்டுமே
சீனாய்மலை அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே – உங்க முகத்தைப்
இரவும் பகலும் உந்தன் பாதம் அமரணும்