உம்மை விட்டு எங்கும் நான் போவதில்லை
Christian Song Lyrics
TamilUmmai vittu engum naan povathillai
Um anpai vittu ennai pirippathillai
Nampinor ennai thallidum pothum
Yaar unndu enakku entalum pothum (2)
Uyarththiduvaen uyir ullavarai
Paadiduvaen nanmai seythavarai (2)
Sithaintha en vaalvai seeramaiththeerae
Sirantha paaththiramaay enai vanaintheerae (2)
Enthan ataiyaalam maatti vittirarae (2)
Ennaiyum nampi nanmai seytheerae (2)
En nilai kanndu thalli pokum koottaththil
Ennai thaeti vanthu ennai neer aravanaitheer(2
Ithuvarai kanndathillai intha anpu pola (2)
Ennil neer kanndathenna ellaarilum maela(2
உம்மை விட்டு எங்கும் நான் போவதில்லை
உம் அன்பை விட்டு என்னை பிரிப்பதில்லை
நம்பினோர் என்னை தள்ளிடும் போதும்
யார் உண்டு எனக்கு என்றழும் போதும் (2)
உயர்த்திடுவேன் உயிர் உள்ளவரை
பாடிடுவேன் நன்மை செய்தவரை (2)
சிதைந்த என் வாழ்வை சீரமைத்தீரே
சிறந்த பாத்திரமாய் எனை வனைந்தீரே (2)
எந்தன் அடையாளம் மாற்றி விட்டீரரே (2)
என்னையும் நம்பி நன்மை செய்தீரே (2)