உன் வழிகளில் அவரை நினைத்துக்கொள்
Christian Song Lyrics
TamilUn valikalil avarai ninaiththukkol
Un paathai sevvaiyaakum
Manathilae avarai vithaiththukkol
Mun sentidu (2)
Manitharkal unnai thookki erinthaalum
Nee enakku thaevai entu sonnaarae
Valiyillai idaththil vali unndaakkuvaar
Avar vaarththai oliyaathu
Athisayam kaanuvaen
Inte inte (2)
Nampikkai ilanthu sornthu ponaalum
Avar unnai thaettaுvaar
Un iruthayaththin
Viruppamellaam niraivaettaுvaar(2)
Nee thalai kuninthu
Neeyum utainthu ponaayo
Thalai nimira seykira Dhevan unakkunndu
உன் வழிகளில் அவரை நினைத்துக்கொள்
உன் பாதை செவ்வையாகும்
மனதிலே அவரை விதைத்துக்கொள்
முன் சென்றிடு (2)
மனிதர்கள் உன்னை தூக்கி எறிந்தாலும்
நீ எனக்கு தேவை என்று சொன்னாரே
வழியில்லை இடத்தில் வழி உண்டாக்குவார்
அவர் வார்த்தை ஒழியாது
அதிசயம் காணுவேன்
இன்றே இன்றே (2)