உயர்த்துவார் (உன்னை) உயர்த்துவார்
Christian Song Lyrics
TamilUyarththuvaar (unnai) uyarththuvaar
Unakkaen kalakkamaen
Annaalin kannnneerai thutaiththa thaevanum
Aakaarin alukural kannda thaevanum
Unakkul irukkiraar kalangaathae (2)
Nanmaiyin vaelaiyil thaevanin makilnthiru
Kannnneerin vaelaiyil avarul kaaththiru
Nam Dhevan iranguvaar kalangaathae
Aapirakaamai pola visuvaasamaay iru
Thaaniyaelai pola jepaththil thariththiru
Nam Dhevan iranguvar kalangaathae
Karththarin samukaththil thaalmaiyaay iru
Avar siththam seythida arinthavanaayiraு
Nam Dhevan uyarththuvaar kalangaathae
உயர்த்துவார் (உன்னை) உயர்த்துவார்
உனக்கேன் கலக்கமேன்
அன்னாளின் கண்ணீரை துடைத்த தேவனும்
ஆகாரின் அழுகுரல் கண்ட தேவனும்
உனக்குள் இருக்கிறார் கலங்காதே (2)
நன்மையின் வேலையில் தேவனின் மகிழ்ந்திரு
கண்ணீரின் வேலையில் அவருள் காத்திரு
நம் தேவன் இரங்குவார் கலங்காதே
ஆபிரகாமை போல விசுவாசமாய் இரு
தானியேலை போல ஜெபத்தில் தரித்திரு
நம் தேவன் இரங்குவர் கலங்காதே