உலகத்தின் ஒளியாக இயேசு பிறந்தார்
Christian Song Lyrics
TamilUlakaththin oliyaaka Yesu piranthaar
Nam ulakaththin oliyaaka Yesu piranthaar
Unakkaaka enakkaaka (2)
Nammakkaaka piranthaarae
Nam Yesu oliyaay (3)
Maattu tholuvaththil maeypparkal maththiyil (2)
Piranthaarae nam Yesu ( 2)
Paavangal pokkida saapangal neekkida (2)
Avathariththaar ippoovil (2)
Ulakaththai pataiththavar sarva vallavar (2)
Oliyaaka piranthaarae (2)
Pirappin narseythi inte kooraுvom (2)
Piranthaarae nam raajan (2)
Kristhuvin pirappai paati pottaுvom (2)
Pirapuvaaka piranthaarae (2)
உலகத்தின் ஒளியாக இயேசு பிறந்தார்
நம் உலகத்தின் ஒளியாக இயேசு பிறந்தார்
உனக்காக எனக்காக (2)
நம்மக்காக பிறந்தாரே
நம் இயேசு ஒளியாய் (3)
மாட்டு தொழுவத்தில் மேய்ப்பர்கள் மத்தியில் (2)
பிறந்தாரே நம் இயேசு ( 2)
பாவங்கள் போக்கிட சாபங்கள் நீக்கிட (2)
அவதரித்தார் இப்பூவில் (2)
உலகத்தை படைத்தவர் சர்வ வல்லவர் (2)