உம்மை போல அப்பா இல்ல
Christian Song Lyrics
TamilUmmai pola appaa illa
Ummai pola ammaa illa
Ummai pola nannpan illa
Ummai pola yaarum illa – 2
Yesuvae Yesuvae Yesuvae
Ummai pola yaarum illappaa – 2
1. Payappadaathae makanae naan unnotirukkiraேnae – 2
Thikaiyathae makanae naan un Dhevan entu – 2
2. Nee aaraுkalai kadakkaiyilae moolki poka maattay – 2
Akkiniyil nadakkaiyilae vaekaamal iruppaay – entu – 2
3. Un thaay unnai maranthaalum naan unnai marappathillai – 2
Unnai enthan ullangaiyilae varainthu ullaen – entu – 2
உம்மை போல அப்பா இல்ல
உம்மை போல அம்மா இல்ல
உம்மை போல நண்பன் இல்ல
உம்மை போல யாரும் இல்ல – 2
இயேசுவே இயேசுவே இயேசுவே
உம்மை போல யாரும் இல்லப்பா – 2
1. பயப்படாதே மகனே நான் உன்னோடிருக்கிறேனே – 2
திகையதே மகனே நான் உன் தேவன் என்று – 2
2. நீ ஆறுகளை கடக்கையிலே மூழ்கி போக மாட்டாய் – 2
அக்கினியில் நடக்கையிலே வேகாமல் இருப்பாய் – என்று – 2
3. உன் தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை – 2
உன்னை எந்தன் உள்ளங்கையிலே வரைந்து உள்ளேன் – என்று – 2