உன்னதமானவரே (நான்)
Christian Song Lyrics
TamilUnnathamaanavarae (naan)
Ummaiyae nampiyullaen
Um thayavaal naan
Asaikkappaduvathillai
Theeyon soola ninaiththaalum
Kuliyil thalla muyantalum
En nampikkaikku paaththirarae
Paathai ellaam mutinthaalum
Nilai ethuvaay irunthaalum
En nampikkaikku uriyavarae
Neerae en nampikkai,
Ummai nampuvaen
Neerae en nampikkai,
Ummai nampuvaen
Vaesham podum manitharkal
(enakku) thurokam seytha pothilum
Ennai vittu vilakaamal
Noti kooda piriyaamal
Unnmaiyaana nampikkaiyaaneerae
Ithuvarai maaraamal iruntheerae
Setham ennai alikkaamal
Eththan kaiyil sikkaamal
Um nilalil vaiththeerae
Imaikkaamal kaaththeerae
Uraுthiyaana nampikkaiyaaneerae
Ithuvarai kaaththu vantheerae
Yesu en nampikkai,
Avarai naan nampuvaen
Yesu en nampikkai,
Avarai naan nampuvaen
உன்னதமானவரே (நான்)
உம்மையே நம்பியுள்ளேன்
உம் தயவால் நான்
அசைக்கப்படுவதில்லை
தீயோன் சூழ நினைத்தாலும்
குழியில் தள்ள முயன்றாலும்
என் நம்பிக்கைக்கு பாத்திரரே
பாதை எல்லாம் முடிந்தாலும்
நிலை எதுவாய் இருந்தாலும்
என் நம்பிக்கைக்கு உரியவரே
நீரே என் நம்பிக்கை,
உம்மை நம்புவேன்
நீரே என் நம்பிக்கை,
உம்மை நம்புவேன்
வேஷம் போடும் மனிதர்கள்
(எனக்கு) துரோகம் செய்த போதிலும்
என்னை விட்டு விலகாமல்
நொடி கூட பிரியாமல்
உண்மையான நம்பிக்கையானீரே
இதுவரை மாறாமல் இருந்தீரே
சேதம் என்னை அழிக்காமல்
எத்தன் கையில் சிக்காமல்
உம் நிழலில் வைத்தீரே
இமைக்காமல் காத்தீரே
உறுதியான நம்பிக்கையானீரே