உந்தன் காயப்பட்ட கரத்தை நான் பிடித்து
Christian Song Lyrics
TamilUnthan kaayappatta karaththai naan pitiththu
Ententum muththam seykiraேn
Yesuvae en naesar Yesuvae
Ummai uyarththi ummai potti
Ententum aaraathippaen – 2
Yesuvae en naesar Yesuvae – 4
உந்தன் காயப்பட்ட கரத்தை நான் பிடித்து
என்றென்றும் முத்தம் செய்கிறேன்
இயேசுவே என் நேசர் இயேசுவே
உம்மை உயர்த்தி உம்மை போற்றி
என்றென்றும் ஆராதிப்பேன் – 2
இயேசுவே என் நேசர் இயேசுவே – 4