உன்னதமானவரின் உயர் மறைவில் வைத்தவரே (2)
Christian Song Lyrics
TamilUnnathamaanavarin uyar maraivil vaiththavarae (2)
Ithuvarai ennaik konnduvara naan emmaaththiram (2)
Thakappan than kulanthaikalaik thookki sumakkumaam pol (2)
Vara vara palakka seytheer yeshuranaay valarththeer (2)
Antiruntha pelan intum unndu um thayai entum unndu (2)
Ninaiththathai naan saathiththida un pelan enakku thantheer (2)
உன்னதமானவரின் உயர் மறைவில் வைத்தவரே (2)
இதுவரை என்னைக் கொண்டுவர நான் எம்மாத்திரம் (2)
தகப்பன் தன் குழந்தைகளைக் தூக்கி சுமக்குமாம் போல் (2)
வர வர பலக்க செய்தீர் யெஷுரனாய் வளர்த்தீர் (2)
அன்றிருந்த பெலன் இன்றும் உண்டு உம் தயை என்றும் உண்டு (2)
நினைத்ததை நான் சாதித்திட உன் பெலன் எனக்கு தந்தீர் (2)