உம்மை போலவே மாற்றிடும் என்னையே
Christian Song Lyrics
TamilUmmai polavae maattidum ennaiyae
Ummai polavae uruvaakkidum ennaiyae-2
Kavarnthu kollum iluththu kollum
Uruvaakkidum ennai payanpaduththum-2-ummai polavae
Ulakamellaam maayai ayyaa
Neer mattumae nilaiyaanavar-2
Um siththam pol ennai uruvaakkum
Um thittam pol ennai payanpaduththum-2-kavarnthu
Um vaarththaiyae uruvaakkumae
Um aaviyae thinam ennai nadaththumae-2
Um vaarththaiyaal ennai anal moottum
Um aaviyaal ennai uyirppiyumae-2-kavarnthu
Parisuththarae Parisuththarae
Parisuththar neerthaanayyaa-4-ummai polavae
உம்மை போலவே மாற்றிடும் என்னையே
உம்மை போலவே உருவாக்கிடும் என்னையே-2
கவர்ந்து கொள்ளும் இழுத்து கொள்ளும்
உருவாக்கிடும் என்னை பயன்படுத்தும்-2-உம்மை போலவே
உலகமெல்லாம் மாயை அய்யா
நீர் மட்டுமே நிலையானவர்-2
உம் சித்தம் போல் என்னை உருவாக்கும்
உம் திட்டம் போல் என்னை பயன்படுத்தும்-2-கவர்ந்து
உம் வார்த்தையே உருவாக்குமே
உம் ஆவியே தினம் என்னை நடத்துமே-2