உம் அன்பு மகா மகா பெரிது (இயேசு )
Christian Song Lyrics
TamilUm anpu makaa makaa perithu (Yesu )
Um anpu makaa makaa perithu -2
Iyaesaiyyaa um anpu perithu
Iyaesaiyyaa athu mathuramaanathu -2
Thaaykkullathaa um anpu
Thanthaikkullathaa um anpu
Annnanukkullathaa um anpu
Thangaikkullathaa um anpu – 2
Entum maaraathathu um anpu
Ennai maattikkonndathu um anpu
Kann imaippola kaakkum unthan anpu
Nirantharamaanathu um anpu
உம் அன்பு மகா மகா பெரிது (இயேசு )
உம் அன்பு மகா மகா பெரிது -2
இயேசைய்யா உம் அன்பு பெரிது
இயேசைய்யா அது மதுரமானது -2
தாய்க்குள்ளதா உம் அன்பு
தந்தைக்குள்ளதா உம் அன்பு
அண்ணனுக்குள்ளதா உம் அன்பு
தங்கைக்குள்ளதா உம் அன்பு – 2
என்றும் மாறாதது உம் அன்பு
என்னை மாற்றிக்கொண்டது உம் அன்பு
கண் இமைப்போல காக்கும் உந்தன் அன்பு
நிரந்தரமானது உம் அன்பு