உம் அனுக்ரகம் தரவேண்டுமே
Christian Song Lyrics
TamilAnuthinamumummilnaanvalarnthidavae
Um anukrakam tharavaenndumae
Ennaal ontum koodaathaiyaa
Ellaam ummaal koodum (2)
1.en njaanam kalvi selvangal
Yaavum ontumillai kuppai entu ennnukiraேn
En neethi niyaayam alukkaana
Kanthai ente unarnthaen en Yesuvae
2.alaiththavarae ummil pilaiththidavae
Avaniyil umakkaay ulaiththidavae
Arppannikkiraேn ennai inte
Aettaுk kollum enYesuvae
அனுதினமும்உம்மில்நான்வளர்ந்திடவே
உம் அனுக்ரகம் தரவேண்டுமே
என்னால் ஒன்றும் கூடாதையா
எல்லாம் உம்மால் கூடும் (2)
1.என் ஞானம் கல்வி செல்வங்கள்
யாவும் ஒன்றுமில்லை குப்பை என்று எண்ணுகிறேன்
என் நீதி நியாயம் அழுக்கான
கந்தை என்றே உணர்ந்தேன் என் இயேசுவே
2.அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே
அவனியில் உமக்காய் உழைத்திடவே
அர்ப்பணிக்கிறேன் என்னை இன்றே
ஏற்றுக் கொள்ளும் என்இயேசுவே