உமது வெளிச்சத்தையும் சத்தியத்தையும்
Christian Song Lyrics
TamilUmathu velichchaththaiyum saththiyaththaiyum
Anuppi arulum.
Thaeva pirasannamae ennai soola, potti paaduvaen. – yae.,Yesuvae(8)
Thaevaa um vaarththai
Ennai nadaththa
Pelan ataivaen.
Neerae en munnae sentu
En paathaikalai
Sevvaippaduththumae – yae..,Yesuvae (8)
உமது வெளிச்சத்தையும் சத்தியத்தையும்
அனுப்பி அருளும்.
தேவ பிரசன்னமே என்னை சூழ, போற்றி பாடுவேன். – யே.,இயேசுவே(8)
தேவா உம் வார்த்தை
என்னை நடத்த
பெலன் அடைவேன்.
நீரே என் முன்னே சென்று
என் பாதைகளை
செவ்வைப்படுத்துமே – யே..,இயேசுவே (8)