உம்மைப் பாடாமல் யாரைப் பாடுவேன்
Christian Song Lyrics
TamilUmmaip paadaamal yaaraip paaduvaen
Ummaith thuthikkaamal yaaraith thuthippaen
Jeevan ullavarum jeevan thanthavarum
Kannkal imai moodaathennai kaappavarum
Alleluya
Unnmaiyullavarum nanmai seythavarum
Setham ontum seraathennai kaappavarum
Alleluya
உம்மைப் பாடாமல் யாரைப் பாடுவேன்
உம்மைத் துதிக்காமல் யாரைத் துதிப்பேன்
ஜீவன் உள்ளவரும் ஜீவன் தந்தவரும்
கண்கள் இமை மூடாதென்னை காப்பவரும்
அல்லேலூயா
உண்மையுள்ளவரும் நன்மை செய்தவரும்
சேதம் ஒன்றும் சேராதென்னை காப்பவரும்
அல்லேலூயா