உம்மை விட்டால்
Christian Song Lyrics
TamilUmmai vittal
Vaeraே kathi enakkaethayaa
Um anpai vittal
Vaeraே anpu enakkaethayaa
Maravaathaeyum ennai maravaathaeyum
Um varukaiyil ennai neer maravaathaeyum
Naan serththa selvam
Ellaam maayai aiyaa
Um anpin mukam entum
Naan maravaen aiyaa
Naan konnda sonthamellaam
Maayai aiyaa
Um anpin mukam entum
Naan maravaen aiyaa
Naan petta pattam
Ellaam maayai aiyaa
Um anpin mukam entum
Naan maravaen aiyaa
உம்மை விட்டால்
வேறே கதி எனக்கேதயா
உம் அன்பை விட்டால்
வேறே அன்பு எனக்கேதயா
மறவாதேயும் என்னை மறவாதேயும்
உம் வருகையில் என்னை நீர் மறவாதேயும்
நான் சேர்த்த செல்வம்
எல்லாம் மாயை ஐயா
உம் அன்பின் முகம் என்றும்
நான் மறவேன் ஐயா
நான் கொண்ட சொந்தமெல்லாம்
மாயை ஐயா
உம் அன்பின் முகம் என்றும்
நான் மறவேன் ஐயா
நான் பெற்ற பட்டம்
எல்லாம் மாயை ஐயா
உம் அன்பின் முகம் என்றும்
நான் மறவேன் ஐயா