உம்மை போல யாருண்டு
Christian Song Lyrics
TamilUmmai pola yaarunndu
Ummai pola evarunndu
Thanthai thaayo
Uttaாr uravo
Ummai pola yaarunndu
Selvam thaeti oti alainthaen
Ummai allaal selvam ethu
Amaithi thaeti alainthu thirinthaen
Ummil anti amaithi ethu
Nannpan engae aengi ninten
Nalla nannpan neerae allo
Neethi thaeti ulakai kaettaேn
Ummil anti neethi ethu
Anpai naati ulakai paarththaen
Ulaka anpu kuppai thaano
Uyirai thanthu ennai anithaa
Unthan anpae pothum enakku
உம்மை போல யாருண்டு
உம்மை போல எவருண்டு
தந்தை தாயோ
உற்றார் உறவோ
உம்மை போல யாருண்டு
செல்வம் தேடி ஓடி அலைந்தேன்
உம்மை அல்லால் செல்வம் எது
அமைதி தேடி அலைந்து திரிந்தேன்
உம்மில் அன்றி அமைதி எது
நண்பன் எங்கே ஏங்கி நின்றேன்
நல்ல நண்பன் நீரே அல்லோ
நீதி தேடி உலகை கேட்டேன்
உம்மில் அன்றி நீதி எது
அன்பை நாடி உலகை பார்த்தேன்
உலக அன்பு குப்பை தானோ
உயிரை தந்து என்னை அனிதா
உந்தன் அன்பே போதும் எனக்கு