உம்மை தவிர எனக்கு யாருண்டு
Christian Song Lyrics
TamilUmmai thavira enakku yaarunndu
Ennai naesikka enakku uthavida(2)
Oththaasai anuppum parvathamae (2)
Oththaasai anuppum parvathamae (2)
Ummai thavira enakku yaarunndu
Ennai naesikka enakku uthavida(2)
Vaanaththin palakanni thiranthu
En veraுmaiyai pokkiduveer
Idam kollaamal pokumattum
Ennai aaseervathiththidumae(2)
Ennai orupothum neer
Marakkavillaiyae
Kannnnokki paarum thaevaa (2)
உம்மை தவிர எனக்கு யாருண்டு
என்னை நேசிக்க எனக்கு உதவிட(2)
ஒத்தாசை அனுப்பும் பர்வதமே (2)
ஒத்தாசை அனுப்பும் பர்வதமே (2)
உம்மை தவிர எனக்கு யாருண்டு
என்னை நேசிக்க எனக்கு உதவிட(2)
வானத்தின் பலகணி திறந்து
என் வெறுமையை போக்கிடுவீர்
இடம் கொள்ளாமல் போகுமட்டும்
என்னை ஆசீர்வதித்திடுமே(2)
என்னை ஒருபோதும் நீர்
மறக்கவில்லையே
கண்ணோக்கி பாரும் தேவா (2)