உம்மைப்போல நல்ல தேவன் யாருமில்லையே!
Christian Song Lyrics
TamilUmmaippola nalla Dhevan yaarumillaiyae!
Ummaippola valla Dhevan yaarumillaiyae (2)
1.ummaippola ennai kaaththida
Ummaippola ennai nadaththida
Yaarumillaiyae thaevaa yaarumillaiyae (2)
2.ummaippola ennai naesikka
Ummaippola ennai poshikka
Yaarumillaiyae thaevaa yaarumillaiyae (2)
3.ummaippola ennaith thaangida
Ummaippola ennaith thaettida
Yaarumillaiyae thaevaa yaarumillaiyae (2)
உம்மைப்போல நல்ல தேவன் யாருமில்லையே!
உம்மைப்போல வல்ல தேவன் யாருமில்லையே (2)
1.உம்மைப்போல என்னை காத்திட
உம்மைப்போல என்னை நடத்திட
யாருமில்லையே தேவா யாருமில்லையே (2)
2.உம்மைப்போல என்னை நேசிக்க
உம்மைப்போல என்னை போஷிக்க
யாருமில்லையே தேவா யாருமில்லையே (2)
3.உம்மைப்போல என்னைத் தாங்கிட
உம்மைப்போல என்னைத் தேற்றிட
யாருமில்லையே தேவா யாருமில்லையே (2)