உலகத்துக்கு சிநேகிதனாகி
Christian Song Lyrics
TamilUlakaththukku sinaekithanaaki
Umakku naan pakainjanaay aanaen
Um anpai vittu vilaki thoorap ponaen (2)
Vaethanaikal kooduthae ithayam ingu utainthathae
Kannnneeril vaalkiraேn karam pitiththu ennai nadaththuveeraa
Yekovaa eerae
Verse
Yekovaa eerae enakkellaam neerae
En thaevaiyellaam santhippeer (2)
En ethirpaarppukku maelaaka seypavarae
En thunnaiyaay iruppavarae (2)
Yekovaa eerae enakkellaam neerae
En thaevaiyellaam santhippeer (2)
Aaraariraaro aaraariraaro
Aaraariro aariro (2)
உலகத்துக்கு சிநேகிதனாகி
உமக்கு நான் பகைஞனாய் ஆனேன்
உம் அன்பை விட்டு விலகி தூரப் போனேன் (2)
வேதனைகள் கூடுதே இதயம் இங்கு உடைந்ததே
கண்ணீரில் வாழ்கிறேன் கரம் பிடித்து என்னை நடத்துவீரா
யெகோவா ஈரே
Verse
யெகோவா ஈரே எனக்கெல்லாம் நீரே
என் தேவையெல்லாம் சந்திப்பீர் (2)
என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே