உமக்காகவே நான் வாழுகிறேன்
Christian Song Lyrics
TamilPaadal – 10
Umakkaakavae
Umakkaakavae naan vaalukiraேn
Umakkaakavae uyir vaalukiraேn
Ennai uruvaakkum
Innum payanpaduththum
Unga makimaikkaaka – 2
1. Aavi aaththumaa sareeram ellaam
Umakkaakavae vaala thutikkuthae
2. Ummai polavae ennai maattaுmae
Ulakam ummai paarkkanum enakkullae
3. Aayul mutiyum varai um ooliyaththai
Unnmai uththamamaay naangal seyyanumae
(um makimaikkaaka – 3 ennai uruvaakkum) -2
(uruvaakkumae – 3 unga makimaikkaaka)
பாடல் – 10
உமக்காகவே
உமக்காகவே நான் வாழுகிறேன்
உமக்காகவே உயிர் வாழுகிறேன்
என்னை உருவாக்கும்
இன்னும் பயன்படுத்தும்
உங்க மகிமைக்காக – 2
1. ஆவி ஆத்துமா சரீரம் எல்லாம்
உமக்காகவே வாழ துடிக்குதே
2. உம்மை போலவே என்னை மாற்றுமே
உலகம் உம்மை பார்க்கணும் எனக்குள்ளே