உம்மாலே கூடாத
Christian Song Lyrics
TamilUmmaalae koodaatha
Athisayam ethuvum illa
Koodaathu enta vaarththaikku
Ummidam idamae illa
Ummaal koodaatha koodaatha
Kaariyam ethuvum illa
Ummaal mutiyaatha athisayam
Entu ethuvum illa
1. Sooriyanai antu niraுththi
Pakalai neetikka seytheer
Unthan pillaikal jeyikka
Iyarkaiyai niraுththi vaiththeer
2. Meenin vaayilae kaasai
Thonta seytheerae laesaay
Intum ennil [en moolam ]
Um palaththa kiriyaikal
Thodarattumae -2
உம்மாலே கூடாத
அதிசயம் எதுவும் இல்ல
கூடாது என்ற வார்த்தைக்கு
உம்மிடம் இடமே இல்ல
உம்மால் கூடாத கூடாத
காரியம் எதுவும் இல்ல
உம்மால் முடியாத அதிசயம்
என்று எதுவும் இல்ல
1. சூரியனை அன்று நிறுத்தி
பகலை நீடிக்க செய்தீர்
உந்தன் பிள்ளைகள் ஜெயிக்க
இயற்கையை நிறுத்தி வைத்தீர்
2. மீனின் வாயிலே காசை
தோன்ற செய்தீரே லேசாய்
இன்றும் என்னில் [என் மூலம் ]
உம் பலத்த கிரியைகள்
தொடரட்டுமே -2