உம்மை போல மனமிரங்கும்
Christian Song Lyrics
TamilPaadal – 7
Ummai pola
Ummai pola manamirangum thaevam illaiyae
Ummai pola anpukoorum vaeraுthaevam illaiyae
Aaraathanai – 2
Unga irakkam periyathu
Unga anpu periyathu
1. Kuraikalai paarththu thallaamal
Um niraivai thanthu annaiththukkonnteer
2. Engal maelae manamirangi
Um jeevanai thanthu meettukkonnteer
3. Malaikal kuntukal vilakinaalum
Umathu kirupai vilakaathu
பாடல் – 7
உம்மை போல
உம்மை போல மனமிரங்கும் தேவம் இல்லையே
உம்மை போல அன்புகூரும் வேறுதேவம் இல்லையே
ஆராதனை – 2
உங்க இரக்கம் பெரியது
உங்க அன்பு பெரியது
1. குறைகளை பார்த்து தள்ளாமல்
உம் நிறைவை தந்து அணைத்துக்கொண்டீர்
2. எங்கள் மேலே மனமிரங்கி
உம் ஜீவனை தந்து மீட்டுக்கொண்டீர்
3. மலைகள் குன்றுகள் விலகினாலும்