உன்னை காண்கிறார் உன்
Christian Song Lyrics
TamilUnnai kaannkiraar – un
Kannnneer thutaikkintar…Yesu
Nee alavaenndaam… aala vaenndaam
Athisayam seythiduvaar – unnai
1. Nnoy notiyil vaadukinta unnaik kaannkiraar
Nnotippoluthu sukam thanthu unnaith thaettaுvaar
2. Kadan thollaiyaal katharaுkinta unnaik kaannkiraar
Udan irunthu nadaththiduvaar orupothum kaividaar
3. Ethir kaattaோdu poraattamaa unnaik kaannkiraar
Un padakil aeraுkiraar amaithi tharukiraar
4. Unakkethiraana aayathangal vaaykkaathae pokum
Unnai ethirththu valakkaaduvor un saarpil varuvaarkal
5. Kristhuvodu innainthu vaalum namakku vetti unndu
Naraுmanam pol paraviduvom narseythi mulanguvom
உன்னை காண்கிறார் – உன்
கண்ணீர் துடைக்கின்றார்…இயேசு
நீ அழவேண்டாம்… ஆழ வேண்டாம்
அதிசயம் செய்திடுவார் – உன்னை
1. நோய் நொடியில் வாடுகின்ற உன்னைக் காண்கிறார்
நோடிப்பொழுது சுகம் தந்து உன்னைத் தேற்றுவார்
2. கடன் தொல்லையால் கதறுகின்ற உன்னைக் காண்கிறார்
உடன் இருந்து நடத்திடுவார் ஒருபோதும் கைவிடார்
3. எதிர் காற்றோடு போராட்டமா உன்னைக் காண்கிறார்
உன் படகில் ஏறுகிறார் அமைதி தருகிறார்