உம்மை போல மனமிரங்கும்
Christian Song Lyrics
TamilUmmai pola manamirangum
Thaevam illaiyae
Ummai pola anpukoorum
Vaeraுthaevam illaiyae
Aaraathanai aaraathanai – 2X
Unga irakkam periyathu
Unga anpu periyathu
1. Kuraikalai paarththu thallaamal
Um niraivai thanthu annaiththukkonnteer
2. Engal maelae manamirangi
Um jeevanai thanthu meettukkonnteer
3. Malaikal kuntukal vilakinaalum
Umathu kirupai vilakaathu
உம்மை போல மனமிரங்கும்
தேவம் இல்லையே
உம்மை போல அன்புகூரும்
வேறுதேவம் இல்லையே
ஆராதனை ஆராதனை – 2X
உங்க இரக்கம் பெரியது
உங்க அன்பு பெரியது
1. குறைகளை பார்த்து தள்ளாமல்
உம் நிறைவை தந்து அணைத்துக்கொண்டீர்
2. எங்கள் மேலே மனமிரங்கி
உம் ஜீவனை தந்து மீட்டுக்கொண்டீர்
3. மலைகள் குன்றுகள் விலகினாலும்
உமது கிருபை விலகாது