உம்மாலேதான் என் இயேசுவே
Christian Song Lyrics
Tamil1. Ummaalaethaan en Yesuvae,
Ratchikkappaduvaen;
Ummaalaethaan paerinpaththai
Atainthu kalippaen.
2. Ippanthiyil neer eevathu
Parama amirtham;
Ini naan pettaுkkolvathu
Anantha paakkiyam.
3. Ivvaelai atiyaenukku
Santhoshaththaith thantheer
Ikkattu varumpoluthu
Neer ennaith thaettaுveer.
4. Poomiyil thangum alavum
Ummaiyae pattaுvaen;
Evvaelaiyum evvidamum
Naan ummaip pottaுvaen.
1. உம்மாலேதான் என் இயேசுவே,
ரட்சிக்கப்படுவேன்;
உம்மாலேதான் பேரின்பத்தை
அடைந்து களிப்பேன்.
2. இப்பந்தியில் நீர் ஈவது
பரம அமிர்தம்;
இனி நான் பெற்றுக்கொள்வது
அநந்த பாக்கியம்.
3. இவ்வேழை அடியேனுக்கு
சந்தோஷத்தைத் தந்தீர்
இக்கட்டு வரும்பொழுது
நீர் என்னைத் தேற்றுவீர்.