உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன்
Christian Song Lyrics
TamilUthavi varum kanmalai Nnokkip paarkinten
Vaanamum vaiyamum pataiththavarai naan paarkinten – 2
Kaalkal thallaada vidamaattar
Kaakkum Dhevan uranga maattar – 2
Isravaelai kaakkiravar
Ennaalum thoonga maattar – 2
Karththar ennai kaakkintar
Enathu nilalaay irukintar – 2
Pakalinilum iravinilum
Paathu kaakkintar – 2
Karththar ellaa theengirkum
Vilakki ennaik kaaththiduvaar – 2
Avar enathu aaththumaavai
Anuthinam kaaththiduvaar – 2
Pokum pothum kaakkintar
Thirumpum pothum kaakkintar – 2
Ippothu eppothu
Ennaalum kaakkintar – 2
உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன்
வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் – 2
கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்க மாட்டார் – 2
இஸ்ரவேலை காக்கிறவர்
என்னாளும் தூங்க மாட்டார் – 2
கர்த்தர் என்னை காக்கின்றார்
எனது நிழலாய் இருகின்றார் – 2