உம்மை போல் அழகுள்ளோர்
Christian Song Lyrics
TamilUmmai pol alakullor yaarumillai
Ummai pol pooranar oruvarillai-2
Yesuvae Yesuvae
Ummai pol yaarumillai-2
Nerintha naanalai muriyaathavar
Mangi eriyum thiri annaiyaathavar-2
Pulampalai punnakaiyaaka maattinaarae
Alukaiyai aananthamaay alangariththaarae-2
Yesuvae Yesuvae
Ummai pol yaarumillai-2-ummai pol
உம்மை போல் அழகுள்ளோர் யாருமில்லை
உம்மை போல் பூரணர் ஒருவரில்லை-2
இயேசுவே இயேசுவே
உம்மை போல் யாருமில்லை-2
நெறிந்த நாணலை முறியாதவர்
மங்கி எரியும் திரி அணையாதவர்-2
புலம்பலை புன்னகையாக மாற்றினாரே
அழுகையை ஆனந்தமாய் அலங்கரித்தாரே-2
இயேசுவே இயேசுவே
உம்மை போல் யாருமில்லை-2-உம்மை போல்