உத்தமன் என்று எண்ணி
Christian Song Lyrics
TamilUththaman entu ennnni
Intha ooliyaththai enakkuth thantheer (2)
Konjaththil unnmaiyaay irunthaal
Anaekaththil aaseervathirppeer (2)
Mosesyin unnmaiyai kanndathinaal
Ilatchangalai neer nadaththach sonneer (2)
Alaippilae unnmaiyaay nintu
Unthan aadukalai nadaththach seyyum (2)
Yoseppin Parisuththa vaalkkaiyinaal
Maenmaiyaana thani sthalangal thantheer (2)
Thooymaiyaay vaalach seytheer
Intha thaesaththilae payanpaduththum (2)
உத்தமன் என்று எண்ணி
இந்த ஊழியத்தை எனக்குத் தந்தீர் (2)
கொஞ்சத்தில் உண்மையாய் இருந்தால்
அநேகத்தில் ஆசீர்வதிர்ப்பீர் (2)
மோசேயின் உண்மையை கண்டதினால்
இலட்சங்களை நீர் நடத்தச் சொன்னீர் (2)
அழைப்பிலே உண்மையாய் நின்று
உந்தன் ஆடுகளை நடத்தச் செய்யும் (2)
யோசேப்பின் பரிசுத்த வாழ்க்கையினால்
மேன்மையான தனி ஸ்தலங்கள் தந்தீர் (2)
தூய்மையாய் வாழச் செய்தீர்
இந்த தேசத்திலே பயன்படுத்தும் (2)