இயேசுவை எழுப்பிய அதே வல்லமை என்னையும் எழுப்புமே
Christian Song Lyrics
TamilYesuvai eluppiya athae vallamai ennaiyum eluppumae
Saavukkaethuvaana sareerangalai uyirppera seyyumae – 2
Chorus
Ennai uyirppikkum aaviyae
Ennai uyirppera seyyumae – 2
Saampalkal ellaam singaaramaakidumae
Ularntha elumpukal senaiyaay elumpidumae – 2
En palaththinaalum alla
En puyaththinaalum alla
Um aaviyaalae koodaathathontumilla – 2
Maamsaththin kiriyaikal ennil marainthidumae
Makimaiyin saayal ennil malarnthidumae – 2
En palaththinaalum alla
En puyaththinaalum alla
Um aaviyaalae koodaathathontumilla – 2
இயேசுவை எழுப்பிய அதே வல்லமை என்னையும் எழுப்புமே
சாவுக்கேதுவான சரீரங்களை உயிர்ப்பெற செய்யுமே – 2
Chorus
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே
என்னை உயிர்ப்பெற செய்யுமே – 2
சாம்பல்கள் எல்லாம் சிங்காரமாகிடுமே
உலர்ந்த எலும்புகள் சேனையாய் எழும்பிடுமே – 2
என் பலத்தினாலும் அல்ல
என் புயத்தினாலும் அல்ல