இயேசுவின் அடிச்சுவட்டில் நடப்போம்இனிய சமுதாயம் அமைப்போம்1. சுயவெறுப்பென்னும் எல்கைக்குச் செல்வோம்சுத்த சுவிசேம் பாரெங்கும் உரைப்போம்ஆசைகள் அனைத்தையும் அடியோடு அழிப்போம்பரன் இயேசு பவனிக்குப் பாதைகள் அமைப்போம்- இயேசுவின்2. போட்டி பொறாமைகள் புழுதியி
Christian Song Lyrics
TamilYesuvin atichchuvattil nadappaeாm
Iniya samuthaayam amaippaeாm
1. Suyaveraுppennum elkaikkuch selvaeாm
Suththa suvisem paarengum uraippaeாm
Aasaikal anaiththaiyum atiyaeாdu alippaeாm
Paran Yesu pavanikkup paathaikal amaippaeாm- Yesuvin
2. Paeாtti peாraamaikal puluthiyil maayppaeாm
Puthiya samuthaayam malarnthida ulaippaeாm
Sadaraay vaalnthida yaavarum muyalvaeாm
Paran Yesu pavanikku paathaikal amaippaeாm- Yesuvin
3. Peாraுppaeாdu vaalnthida peாruththanai seyvaeாm
Puvimathu namakkaethum pitippillai enpaeாm
Paralaeாkil namakkaayp peாrulkaeாti serppaeாm
Paran Yesu pavanikkup paathaikal amaippaeாm- Yesuvin
4. Anpenum pannpilae avaraip paeாlaavaeாm
Aanndavar alakinai akaththinil peraுvaeாm
Pirarukkaay vaalvathae paakkiyam enpaeாm
Paran Yesu pavanikkup paathaikal amaippaeாm- Yesuvin
இயேசுவின் அடிச்சுவட்டில் நடப்போம்
இனிய சமுதாயம் அமைப்போம்
1. சுயவெறுப்பென்னும் எல்கைக்குச் செல்வோம்
சுத்த சுவிசேம் பாரெங்கும் உரைப்போம்
ஆசைகள் அனைத்தையும் அடியோடு அழிப்போம்
பரன் இயேசு பவனிக்குப் பாதைகள் அமைப்போம்- இயேசுவின்
2. போட்டி பொறாமைகள் புழுதியில் மாய்ப்போம்