இயேசுவை கொண்டு செல்வோம்
Christian Song Lyrics
TamilYesuvai konndu selvom
Ponnaana Yesuvai punnnniyanalnaesarai
Konndu selvom poolokamengum
Avar onte vali ente kooraுvom
1. Avar ennaalum nammodu iruppathinaal
Alaikal puyalkal nammai asaippathillai
Anjaamal selvom vanjakanai velvom
Arannaana kottaைkalai pitiththiduvom naam
2. Avar eliyaa elisaa moolam arputham seythaar
Engal moolam intha naalil nichchayam seyvaar
Eththanaiyo Nnoykal aththanaiyum pokkum
Yesuvin raththaththaalae jeyam peraுvom naam
3. Kaalamum kadal alaiyum kaaththirukkaathu ulla
Kaalaththilae thaesaththai kalakkiduvom
Kallaana nenjam karainthida seyyum
Kanivaana Karththar panni seythiduvom naam
இயேசுவை கொண்டு செல்வோம்
பொன்னான இயேசுவை புண்ணியநல்நேசரை
கொண்டு செல்வோம் பூலோகமெங்கும்
அவர் ஒன்றே வழி என்றே கூறுவோம்
1. அவர் எந்நாளும் நம்மோடு இருப்பதினால்
அலைகள் புயல்கள் நம்மை அசைப்பதில்லை
அஞ்சாமல் செல்வோம் வஞ்சகனை வெல்வோம்
அரணான கோட்டைகளை பிடித்திடுவோம் நாம்
2. அவர் எலியா எலிசா மூலம் அற்புதம் செய்தார்
எங்கள் மூலம் இந்த நாளில் நிச்சயம் செய்வார்