இயேசுவுக்கு ஓட்டு போடுவோம்
Christian Song Lyrics
TamilYesuvukku ottu poduvom
Avar aatchiyilae aattam aaduvom – 2
Aaduvom paaduvom
Kooduvom konndaaduvom – 2
Aaraathanai angae konjam illa
Paadal paada panjam illa
Unavu urakkam thaeva illa
Sornthu pokum nenjam illa
Paethuru thaan enga M.L.A.
David enga M.P.
Saaththaano enga aapponaant paartti
Yesu thaan enga rooling paartti
Denshan aakaa thaeva illa
Pention patti kavalai illa
Business Partner thaeva illa
Life Partner thollaiyae illa
இயேசுவுக்கு ஓட்டு போடுவோம்
அவர் ஆட்சியிலே ஆட்டம் ஆடுவோம் – 2
ஆடுவோம் பாடுவோம்
கூடுவோம் கொண்டாடுவோம் – 2
ஆராதனை அங்கே கொஞ்சம் இல்ல
பாடல் பாட பஞ்சம் இல்ல
உணவு உறக்கம் தேவ இல்ல
சோர்ந்து போகும் நெஞ்சம் இல்ல
பேதுரு தான் எங்க M.L.A.
தாவீது எங்க M.P.
சாத்தானோ எங்க ஆப்போனான்ட் பார்ட்டி