இயேசையா இயேசையா இயேசையா
Christian Song Lyrics
TamilIyaesaiyaa iyaesaiyaa iyaesaiyaa
Nee irunthaal ennaalum santhosamae
Ontumillaa naeram ellaam
Ennodu neenga irukkinteerae..2
Naan thanimaiyilae irukkum pothellaam
Ennodu neenga irukkinteerae..2
Utaikkappatta naeram ellaam
Enakkup pelan thantheerae..2
Naan kadanthu vantha paathaiyellaam
Ennai kai pitiththu nadaththi vantheerae
இயேசையா இயேசையா இயேசையா
நீ இருந்தால் எந்நாளும் சந்தோசமே
ஒன்றுமில்லா நேரம் எல்லாம்
என்னோடு நீங்க இருக்கின்றீரே..2
நான் தனிமையிலே இருக்கும் போதெல்லாம்
என்னோடு நீங்க இருக்கின்றீரே..2
உடைக்கப்பட்ட நேரம் எல்லாம்
எனக்குப் பெலன் தந்தீரே..2
நான் கடந்து வந்த பாதையெல்லாம்
என்னை கை பிடித்து நடத்தி வந்தீரே