இயேசுவே நல்லவர் இயேசுவே
Christian Song Lyrics
TamilYesuvae nallavar Yesuvae
Yesuvae ratchakar Yesuvae
Yesuvae Parisuththar Yesuvae
Yesuvae aanndavar Yesuvae
Neerae en Dhevan
Neerae en thanjam
Neerae en kottaை
Neerae en jeevan (2)
Parisuththa thaevanae
Ummai naan tholukiraேn
Umakkaay oduvaen
Umakkaay naan vaaluvaen (2)
இயேசுவே நல்லவர் இயேசுவே
இயேசுவே ரட்சகர் இயேசுவே
இயேசுவே பரிசுத்தர் இயேசுவே
இயேசுவே ஆண்டவர் இயேசுவே
நீரே என் தேவன்
நீரே என் தஞ்சம்
நீரே என் கோட்டை
நீரே என் ஜீவன் (2)
பரிசுத்த தேவனே
உம்மை நான் தொழுகிறேன்
உமக்காய் ஒடுவேன்
உமக்காய் நான் வாழுவேன் (2)