இயேசுவின் நாமம் இனிதான நாமம்
Christian Song Lyrics
TamilYesuvin naamam inithaana naamam
Innaiyillaa naamam inpa naamam
1. Paavaththaip pokkum payamathai neekkum
Parama santhosham paktharukkalikkum – Yesuvin
2. Parimala thailamaam Yesuvin naamam
Paar engum vaasanai veesidum naamam – Yesuvin
3. Vaanilum poovilum maelaana naamam
Vaanaathi vaanavar Yesuvin naamam – Yesuvin
4. Naettaுm intum entum maaridaa naamam
Nampinorai entum kaividaa naamam – Yesuvin
5. Mulangaal yaavum mudakkidum naamam
Moontil ontaka jolippavar naamam – Yesuvin
6. Saaththaanin senaiyai jeyiththitta naamam
Saapap pisaasai thuraththitta naamam – Yesuvin
இயேசுவின் நாமம் இனிதான நாமம்
இணையில்லா நாமம் இன்ப நாமம்
1. பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் – இயேசுவின்
2. பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம் – இயேசுவின்
3. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம் – இயேசுவின்
4. நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்