இயேசு போது மெனக்கேசு
Christian Song Lyrics
Tamil1. Yesu pothu menakkaesu pothumenak
Kaesu pothu menak keppothum!
En Yesu maaththiram pothumenak keppothum ! (2)
2. Aethu naeraththu men peethiyakatti santhoshaththotae
Ennaik kaaththida santhoshaththotae ennai nitham kaaththida – (2)
3. Kora saththuruvodu por purivatharku
Thairiyam enakku nalkida – nalla thairiyam enakku nitham nalkida – (2)
4. Panjakaalam vanthu thunpuraுm naeraththum
Thanjamavarenakkeppothum – thanjamavarthaa nenakku eppothum – (2)
5. Lokaththi lenakku yaathontu millaathu
Viyaakulappada naerittalum – viyaakulap pattidavae naerittalum – (2)
6. Yesu ullathinaal kilaesappattidavae
Aethumitaiyillai – nichchayam – aethumitaiyillai athu nichchayam – (2)
1. இயேசு போது மெனக்கேசு போதுமெனக்
கேசு போது மெனக் கெப்போதும்!
என் இயேசு மாத்திரம் போதுமெனக் கெப்போதும் ! (2)
2. ஏது நேரத்து மென் பீதியகற்றி சந்தோஷத்தோடே
என்னைக் காத்திட சந்தோஷத்தோடே என்னை நிதம் காத்திட – (2)
3. கோர சத்துருவோடு போர் புரிவதற்கு
தைரியம் எனக்கு நல்கிட – நல்ல தைரியம் எனக்கு நிதம் நல்கிட – (2)
4. பஞ்சகாலம் வந்து துன்புறும் நேரத்தும்
தஞ்சமவரெனக்கெப்போதும் – தஞ்சமவர்தா னெனக்கு எப்போதும் – (2)