இயேசு பிறந்தாரே வாழ்வில் இன்பம் வந்ததே
Christian Song Lyrics
TamilYesu piranthaarae vaalvil inpam vanthathae
Nanmaikal seythida Yesu namakkaay vanthaarae
Athisayamaanavar aalosanai karththarivar
Vallamai thaevanivar samaathaana kaaranar
Alleluya Alleluya
Alleluya Alleluya
Nammael konnda anpaal vaanam vittu vanthaar
Munpu thooramaay iruntha nammai
Tham pakkam serththuk konndaar – Alleluya (8)
Makimai yaavum vittu nam paavam pokka vanthaar
Nam vaalvai maenmaiyaakka
Thaalmai roopamaanaar – Alleluya (8)
இயேசு பிறந்தாரே வாழ்வில் இன்பம் வந்ததே
நன்மைகள் செய்திட இயேசு நமக்காய் வந்தாரே
அதிசயமானவர் ஆலோசனை கர்த்தரிவர்
வல்லமை தேவனிவர் சமாதான காரணர்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
நம்மேல் கொண்ட அன்பால் வானம் விட்டு வந்தார்
முன்பு தூரமாய் இருந்த நம்மை
தம் பக்கம் சேர்த்துக் கொண்டார் – அல்லேலூயா (8)
மகிமை யாவும் விட்டு நம் பாவம் போக்க வந்தார்
நம் வாழ்வை மேன்மையாக்க
தாழ்மை ரூபமானார் – அல்லேலூயா (8)