இயேசு ராஜன் பிறந்தாரே பிறந்தாரே
Christian Song Lyrics
TamilYesu raajan piranthaarae piranthaarae
Namakku paavaththai mannikka piranthaar – 2
Manithanai meetkavae meetpar vanthaarae
Iratchippai thanthaarae
Alleluya paati
Yesu pirappai ennnni thuthiththiduvaen – 2
Athisayamaanavar avar seyalkalil vallavar
Niththiya pithaa avar niththam maaraathavar – 2
Nanmai seypavar nampikkaiyaanavar
Unnai uyarththidum Dhevan avar – 2 – Alleluya
Vallamaiyullavar avar ententum maaraathavar
Nammodu vaalpavar avar immaanuvaelarae -2
Kirupaiyalippavar samaathaanam tharupavar
Entum maaraatha Dhevan avar – 2 – Alleluya
இயேசு ராஜன் பிறந்தாரே பிறந்தாரே
நமக்கு பாவத்தை மன்னிக்க பிறந்தார் – 2
மனிதனை மீட்கவே மீட்பர் வந்தாரே
இரட்சிப்பை தந்தாரே
அல்லேலூயா பாடி
இயேசு பிறப்பை எண்ணி துதித்திடுவேன் – 2
அதிசயமானவர் அவர் செயல்களில் வல்லவர்
நித்திய பிதா அவர் நித்தம் மாறாதவர் – 2
நன்மை செய்பவர் நம்பிக்கையானவர்
உன்னை உயர்த்திடும் தேவன் அவர் – 2 – அல்லேலூயா