இயேசப்பாவின் செல்ல பிள்ளை நான்
Christian Song Lyrics
TamilIyaesappaavin sella pillai naan
Avarmael urangiduvaen naan
Kalakkamo payam enakkillaiyae (2)
Avar karam ennai mooduthae (2)
Irulai kanndum payamillaiyae
Itiyai kaettum payamillaiyae (2)
Appaavin maarpil saaynthu
Kannmooti urangiduvaen (2)
Pisaasai kanndum payamillaiyae
Por seythi kaettum payamillaiyae (2)
Appaavin maarpil saaynthu
Kannmooti urangiduvaen (2)
இயேசப்பாவின் செல்ல பிள்ளை நான்
அவர்மேல் உறங்கிடுவேன் நான்
கலக்கமோ பயம் எனக்கில்லையே (2)
அவர் கரம் என்னை மூடுதே (2)
இருளை கண்டும் பயமில்லையே
இடியை கேட்டும் பயமில்லையே (2)
அப்பாவின் மார்பில் சாய்ந்து
கண்மூடி உறங்கிடுவேன் (2)
பிசாசை கண்டும் பயமில்லையே
போர் செய்தி கேட்டும் பயமில்லையே (2)
அப்பாவின் மார்பில் சாய்ந்து
கண்மூடி உறங்கிடுவேன் (2)