இயேசு கூட வருவார்
Christian Song Lyrics
TamilYesu kooda varuvaar
Ellaavitha arputham seyvaar
Nnoykal paeykal ootdiduvaar
Nonthu pona ullaththai thaettiduvaar
Vaethanai thunpam neekkiduvaar
Samaathaanam santhosham enakku tharuvaar
Kadanthollaikal kashdangal neekkiduvaar
Kannnneerkal anaiththaiyum thutaiththiduvaar
Eduththa kaariyaththil vetti peraுvaen
Ethiriyaana saaththaanai muriyatippaen
இயேசு கூட வருவார்
எல்லாவித அற்புதம் செய்வார்
நோய்கள் பேய்கள் ஊட்டிடுவார்
நொந்து போன உள்ளத்தை தேற்றிடுவார்
வேதனை துன்பம் நீக்கிடுவார்
சமாதானம் சந்தோஷம் எனக்கு தருவார்
கடன்தொல்லைகள் கஷ்டங்கள் நீக்கிடுவார்
கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார்
எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன்
எதிரியான சாத்தானை முறியடிப்பேன்