இயேசுவா தந்த எஸுரனே
Christian Song Lyrics
TamilYesuvaa thantha esuranae
Emakku kitaiththa suthanthiramae (2)
Vaanavil pola vaalkkaiyil vanthu
Varnam serththavanae(2)
Yesuvai aaraathippom
Ummaiyae aarpparippom (2)
Therinthu kollappattavanae
Payappadaathae nee esuranae(2)
Un thaevanai pola evarumillai
Unakkaaka eppoluthum
Thunnai nirkintar (2)
Suvaami thantha saamuvaelae
Karththar uma kuralai kaetkintarae(2)
Theerkkatharisiyaay therinthu konndavar
Theeviramaay unnai uyarththiduvaar (2)
இயேசுவா தந்த எஸுரனே
எமக்கு கிடைத்த சுதந்திரமே (2)
வானவில் போல வாழ்க்கையில் வந்து
வர்ணம் சேர்த்தவனே(2)
இயேசுவை ஆராதிப்போம்
உம்மையே ஆர்ப்பரிப்போம் (2)
தெரிந்து கொள்ளப்பட்டவனே
பயப்படாதே நீ எஸுரனே(2)
உன் தேவனை போல எவருமில்லை
உனக்காக எப்பொழுதும்
துணை நிற்கின்றார் (2)