இயேசு என் பரிகாரி
Christian Song Lyrics
TamilYesu en parikaari
Inpa Yesu en parikaari
En jeeviya naatkalellaam
Inpa raajaa en parikaari
1. Enakkaaka atikkappattar
Enakkaaka noraுkkappattar
Enthan Nnoykal yaavaiyumae
Inpa Yesu sumanthu theerththaar
2. Vaarththaikal enthan marunthu
Kaayangal enthan olashatham
Yesu iraththam pisin thailamae
Ennai niththam sukam aakkumae
3. Pelaveenam neekkukintar
Pelavaanaay maattaுkintar
Kalukukku samaanamaaka
Vaala vayathaaka maattaுkintar
4. Appaththaiyum thannnneeraiyum
Anuthinam aasirvathippaar
Viyaathikalai vilakkiduvaar
Vaal naalai pooranamaakkuvaar
இயேசு என் பரிகாரி
இன்ப இயேசு என் பரிகாரி
என் ஜீவிய நாட்களெல்லாம்
இன்ப ராஜா என் பரிகாரி
1. எனக்காக அடிக்கப்பட்டார்
எனக்காக நொறுக்கப்பட்டார்
எந்தன் நோய்கள் யாவையுமே
இன்ப இயேசு சுமந்து தீர்த்தார்
2. வார்த்தைகள் எந்தன் மருந்து
காயங்கள் எந்தன் ஒளஷதம்
இயேசு இரத்தம் பிசின் தைலமே
என்னை நித்தம் சுகம் ஆக்குமே
3. பெலவீனம் நீக்குகின்றார்
பெலவானாய் மாற்றுகின்றார்
கழுகுக்கு சமானமாக
வால வயதாக மாற்றுகின்றார்
4. அப்பத்தையும் தண்ணீரையும்
அனுதினம் ஆசிர்வதிப்பார்
வியாதிகளை விலக்கிடுவார்
வாழ் நாளை பூரணமாக்குவார்