இயேசு என்னோட படகுல
Christian Song Lyrics
TamilYesu ennoda padakula enakku payamillai
Kadum puyalae vanthaalum payamillai
Perum kaattaு atiththaalum payamillai
Payamillai-3
Yesu ennoda padakula -2
Yesu ennoda padakula enakku payamillai -2
Yesuvin naamaththil adakkuvaen alaikal adangumae -2
Athu sutti vanthaalum adakkuvaen
Athu seeri vanthaalum adakkuvaen
Vanthaalum adakkuvaen
Athu sutti sutti vanthaalum adakkuvaen
Athu seeri vanthaalum adakkuvaen
Yesu ennoda padakula -2
Yesu ennoda padakula enakku payamillai -2
Yesu ennoda vaalvula enakku ontum kuraivilla
Naan pokum idamellaam varupavar ennai vittu vilakaamal iruppathaal
Kuraivilla kuraivilla kuraivilla Yesu ennoda vaalvula
Yesu ennoda padakula -2
Yesu ennoda padakula enakku payamillai -2
இயேசு என்னோட படகுல எனக்கு பயமில்லை
கடும் புயலே வந்தாலும் பயமில்லை
பெரும் காற்று அடித்தாலும் பயமில்லை
பயமில்லை-3
இயேசு என்னோட படகுல -2
இயேசு என்னோட படகுல எனக்கு பயமில்லை -2
இயேசுவின் நாமத்தில் அடக்குவேன் அலைகள் அடங்குமே -2
அது சுற்றி வந்தாலும் அடக்குவேன்
அது சீறி வந்தாலும் அடக்குவேன்
வந்தாலும் அடக்குவேன்
அது சுற்றி சுற்றி வந்தாலும் அடக்குவேன்
அது சீறி வந்தாலும் அடக்குவேன்
இயேசு என்னோட படகுல -2
இயேசு என்னோட படகுல எனக்கு பயமில்லை -2
இயேசு என்னோட வாழ்வுல எனக்கு ஒன்றும் குறைவில்ல
நான் போகும் இடமெல்லாம் வருபவர் என்னை விட்டு விலகாமல் இருப்பதால்
குறைவில்ல குறைவில்ல குறைவில்ல இயேசு என்னோட வாழ்வுல
இயேசு என்னோட படகுல -2
இயேசு என்னோட படகுல எனக்கு பயமில்லை -2