இயேசு நல்ல இயேசு
Christian Song Lyrics
TamilYesu nalla Yesu
Enakkaaka jeevan thanthaar Yesu-4
Atimai thanaththai muriyatiththaar Yesu
Atimai ennai meetka vanthaar Yesu -2
Alleluya Yesu nalla Yesu
Paavaththai manniththaar Yesu
En saapaththai neekkinaar Yesu -2
Alleluya Yesu nalla Yesu
Makanaaka aettaுkkonndaar Yesu
Maraுvaalvu thanthu vittar Yesu
Makalaaka aettaுkkonndaar Yesu
Maraுvaalvu thanthu vittar Yesu
Alleluya Yesu nalla Yesu
Alleluya Alleluya – 14
இயேசு நல்ல இயேசு
எனக்காக ஜீவன் தந்தார் இயேசு-4
அடிமை தனத்தை முறியடித்தார் இயேசு
அடிமை என்னை மீட்க வந்தார் இயேசு -2
அல்லேலூயா இயேசு நல்ல இயேசு
பாவத்தை மன்னித்தார் இயேசு
என் சாபத்தை நீக்கினார் இயேசு -2
அல்லேலூயா இயேசு நல்ல இயேசு
மகனாக ஏற்றுக்கொண்டார் இயேசு
மறுவாழ்வு தந்து விட்டார் இயேசு
மகளாக ஏற்றுக்கொண்டார் இயேசு