இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
Christian Song Lyrics
TamilYesu nallavar Yesu vallavar
Ententum maaraathavar – avar
(2)
1. Kurudarin kannkalaith thirappavar
Avar nallavar nallavarae
Sevidarin sevikalai thirappavar
Avar nallavar nallavarae (2)
Avar nallavar sarva vallavar
Avar kirupai entumullathu (2) -
Yesu
2. Viyaathiyil viduthalai tharupavar
Avar nallavar nallavarae
Nam paavaththai mannikkum
Parisuththar
Avar nallavar nallavarae – avar
3. Thunpaththil aaraுthal alippavar
Avar nallavar nallavarae
Nam paarangal yaavaiyum
Neekkuvaar avar nallavar
Nallavarae -avar
இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
என்றென்றும் மாறாதவர் – அவர்
(2)
1. குருடரின் கண்களைத் திறப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
செவிடரின் செவிகளை திறப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே (2)
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது (2) -
இயேசு