இயேசு நாமத்தில் எல்லாம் கூடும்
Christian Song Lyrics
TamilYesu naamaththil ellaam koodum (-4)
Paeykalellaam nadunadungam en Yesuvin peyarai sonnaal – (2)
Yesu naamaththil ellaam koodum -(4)
( 1 ) kurudarum paarvaiyataivaar
Sevidarai kaetkaseyvar -(2)
Mudavarum nadanthiduvaar en Yesuvin peyarai sonnaal -(2)
Yesu naamaththil ellaam koodum -(4)
( 2 ) kushdarokikalai thotdiduvaar
Soompina uruputaiyor sukam peruvaar, ataivaar -(2)
Mariththor uyirtaivaar en Yesuvin thirumunnae -(2)
Yesu naamaththil ellaam koodum -(4)
( 3 ) unnmaiyaay thaeti vanthaal
Un kannnneerai thutaiththiduvaar -(2)
Uraுthiyaay pattik konndaal ellaa nanmaikalum neeyum peruvaay -(2)
Yesu naamaththil ellaam koodum -(4)
இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் (-4)
பேய்கலெல்லாம் நடுநடுங்கம் என் இயேசுவின் பெயரை சொன்னால் – (2)
இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் -(4)
( 1 ) குருடரும் பார்வையடைவார்
செவிடரை கேட்கசெய்வர் -(2)
முடவரும் நடந்திடுவார் என் இயேசுவின் பெயரை சொன்னால் -(2)
இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் -(4)
( 2 ) குஷ்டரோகிகளை தொட்டிடுவார்
சூம்பின உருபுடையோர் சுகம் பெருவார், அடைவார் -(2)